மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதித்து இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரின் வாழ்வதாரத்தை சீரழிக்கும் மத்திய அரசின் முடிவு வண்மையாக கண்டிக்கத்தக்கது.
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதித்து இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரின் வாழ்வதாரத்தை சீரழிக்கும் மத்திய அரசின் முடிவு வண்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழகத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வர்த்தகர்களின் சார்பாக நடைபெறும் முழு கடை அடைப்பு மிகவும் தேவையானது.
டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும்.
No comments:
Post a Comment