தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை' என்பதாகவே இருக்கிறது.
டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழிற்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.
தேவை தெளிவான பார்வை!
'வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்' என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழிற்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.
'நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸூக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?' என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம்.
இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்ற மடையும் பலர், 'சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸூக்கான ஐடியாவும் இருக்கிறது' என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே 'கடன் கிடைக்காது' என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.
பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?
நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.
இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். Debt-Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து 10 ஆயிரம் போக, குறைந்தது 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5-க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.
கடன் வகைகள்
அடமானமில்லாத கடன் (unsecured loan)
10 லட்சம் வரைக்குமான தொழிற்கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும்.
ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (SIDBI) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (Credit Guarantee Scheme CGS) கடன் தருகிறார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.
அடமானக் கடன் (secured loan)
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துகளை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துகளை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.
எவ்வளவு சொந்தப் பணம் வேண்டும்?
பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் (Debt-Equity Ratio) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்ச ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.
வங்கிகளை எப்படி அணுகுவது?
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில்முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.
உங்கள் தேவை 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழிற்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (SME Branch) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
தேவையான ஆவணங்கள்!
அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை கடன் விண்ணப்பதிலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!
-------------------------------------------------------------------------------------------
தனிநபர் கடன்
பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங்குகிறோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண்டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.
கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்பதால் எடுத்ததெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வங்கிகள் தயார்!
வங்கிகள் தற்போது தாராளமாக பர்சனல் லோன் தரக் காத்திருக்கின்றன. பொதுவாக, இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி போன்றவை
1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம்.
பேரம் பேசலாம்!
உங்களின் சம்பளம் மற்றும் திரும்பக் கட்டும் தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனைக் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப் பொறுத்த வரையில் கடன் தொகை, திரும்பச் செலுத்தும் ஆண்டுகள், வேலையின் தன்மை, சம்பளத் தொகை, சம்பளம் வாங்குபவரா/தொழில் செய்பவரா, வாங்கும் நபரின் கடன் வரலாறு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வங்கி கொடுக்கும் சலுகை அல்லது வாக்குறுதியை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.
வட்டியைக் கவனிங்க!
பர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? (Flat Rate) அல்லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை 4,028-ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை 3,476 -ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட 20,205 குறைவாகக் கட்டினால் போதுமானது.
முன்கூட்டி அடைக்கலாமா?
பர்சனல் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கிகள் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் கட்ட வேண்டி வரும். இது பாக்கியுள்ள கடன் தொகையில் சுமார் 5% ஆக இருக்கும். சில வங்கிகள் மீதமுள்ள தொகையில் 25% வரை ஓராண்டில் அபராதம் இல்லாமல் கட்ட அனுமதிக்கின்றன. சில வங்கிகள் 6-12 மாதங்களுக்குப் பிறகே கடனை முன் கூட்டியே மொத்தமாக அடைக்க ஒப்புக் கொள்ளும். இந்த விவரம் லோன் அக்ரிமென்டில் இருக்கும்.
நேரம் இருக்கும் பட்சத்தில் ஒன்றுக்கு மூன்று வங்கிகளில் வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, பரிசீலனைக் கட்டணம், முன் கூட்டியே கட்டுவதற்கான அபராதம் போன்றவற்றை விசாரித்து முடிவு செய்வது நல்லது.
'கிளீன் லோன்'
சில வங்கிகள் தனி நபர் கடனை 'கிளீன் லோன்' என்ற பெயரில் வழங்கி வருகின்றன. அரசு மற்றும் பொதுத் துறை பணியாளர்கள், முன்னணி தனியார் நிறுவனங்களின் நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் இக்கடனைப் பெற முடியும். கடன் தொகை, 10 மாதச் சம்பளமாக இருந்தால், 60 மாதங்களிலும், 5 மாத சம்பளமாக இருந்தால் 36 மாதங்களிலும் கடனைத் திரும்பக் கட்டலாம். இதற்கு மூன்றாம் நபர் கேரண்டி இருவர் கொடுக்க வேண்டும். மேலும், கடன் தொகையை சம்பளத்தில் பிடித்துக் கொள்ள தொழில் நிறுவனத்தின் அனுமதி அளிக்கும் கடிதமும் கொடுக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு கடன்..!
சிலர் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள், பைக், சிறிய கார் போன்றவற்றை வாங்குகிறார்கள். கிரெடிட் கார்டை பொறுத்தவரை எடுக்கப்பட்ட பணத்துக்கு உடனடியாக வட்டி போடத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த வட்டி ஒரு ஆண்டுக்கு 40-45% இருக்கும். அந்தக் கடனை உங்களால் கட்ட முடியாத பட்சத்தில் அதனை இ.எம்.ஐ. கடனாக மாற்றிக் கொண்டால், வட்டி 25-30% ஆகக் குறையும்!
இன்றைக்கு டூ வீலர் என்பது நடுத்தர குடும்பத்தின் அடையாளமாக மாறிவிட்டது. வாகனக் கடன் என்பது 'செக்யூர்டு கடன்' (Secured Loan) வகையைச் சார்ந்தது. ஒருவர் வாங்கும் கடனுக்கு அவரின் வாகனமே ஜாமீன் அல்லது செக்யூரிட்டியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடனை முழுக்க திருப்பிச் செலுத்தும் வரை, வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு கார் மீதான முழுஉரிமையும் இருக்கிறது.
பொதுவாக 5,000 முதல் ஒரு லட்சம் வரை டூ வீலர் கடன் கிடைக்கும். வண்டியின் மதிப்பில் 15-20% கையிலிருந்து போட வேண்டி வரும். இந்தக் கடனை மாதச் சம்பளக்காரர்கள், சுய தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும்.
கடனை 60 மாதங்களில் திரும்பக் கட்டலாம். கடன் தொகை 50 ஆயிரத்துக்கு மேலே செல்லும் போது மூன்றாம் நபர் கேரண்டி அல்லது என்.எஸ்.சி., சொத்து போன்றவற்றை அடமானமாகக் கொடுக்க வேண்டும். கார் கடன் வாங்குபவர் மாதச் சம்பளக்காரர் எனில், அவரின் மாதச் சம்பளத்தைப் போல் 24-36 மடங்கும், சுயதொழில் செய்பவர் என்றால், ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 6 மடங்கும் கடனாகக் கிடைக்கும். கார் வாங்குபவரின் சம்பளம் போதாத பட்சத்தில், மனைவி அல்லது உறவினர் வருமானம் ஈட்டுபவராக இருந்தால், அவரின் சம்பளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல், வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரி, வருமானம் போன்றவற்றுக்கான ஆதாரம், சம்பள ரசீது, ஃபார்ம் 16, ஆறு மாதத்துக்கான வங்கிக் கணக்கு விவரம், கையெழுத்துக்கான ஆதாரம் போன்ற ஆவணங்களை மாதச் சம்பளம் பெறுபவர்கள் கொடுக்க வேண்டும்.
சுய தொழில் செய்பவராக இருந்தால், வருமானத்துக்கு ஆதாரமாகக் கடந்த இரு ஆண்டுகளுக்கான வங்கிக் கணக்கு விவரத்தைக் கொடுக்க வேண்டும். கடனுக்கான வட்டி வங்கிகளைப் பொறுத்து 9.5-15% ஆக இருக்கக்கூடும்.
கட்டணங்கள்
கார் கடன் வாங்கும்போது சில கட்டணங்களைச் செலுத்த வேண்டி வரும். பரிசீலனைக் கட்டணம் 1-3% இருக்கும். இது தவிர, முத்திரைக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய் செலவு இருக்கிறது. ஆவணக் கட்டணம் ( 300-600) வேறு தனியாக இருக்கிறது.
பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை வாங்கவும் கடன் கிடைக்கிறது. அதன் மதிப்பில் 60-70% கடன் கிடைக்கும். 5-7 ஆண்டுகளுக்கு உட்பட்ட கார்களுக்குத்தான் கடன் கிடைக்கும். பழைய கார் கடனுக்கான வட்டி, புது காருக்கான கடனைவிட 2-3% அதிகமாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------http://kiliyanur.blogspot.com/2011/06/blog-post_16.html

ReplyDeleteவணக்கம்,
நான் திரு ஹெய்ன்ரிச் ஒரு தனியார் கடன் கடன் கடன்கள் வாழ்க்கை நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நீங்கள் உங்கள் கடன்களை அழிக்க அல்லது ஒரு வீட்டில் பங்கு கடன் வேண்டும் ஒரு அவசர கடன் வேண்டும்
உங்கள் வணிகத்தை மேம்படுத்த வேண்டுமா? வங்கிகள் மற்றும் பிற நிதிகளால் நீங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா?
நிறுவனங்கள்? நீங்கள் ஒரு ஒருங்கிணைப்பு கடன் அல்லது அடமானம் வேண்டும்? ஏனென்றால்,
உன்னுடைய அனைத்து நிதி பிரச்சனங்களுக்கும் நாங்கள் இங்கே இருக்கிறோம்.உணவுள்ளவர்களுக்கு நாங்கள் நிதி வழங்கினோம்
நிதி உதவி, மோசமான கடன் அல்லது பணம் செலுத்த பணம் தேவை என்று,
2 சதவிகிதம் வணிகத்தில் முதலீடு செய்ய. நான் இந்த தகவலை தெரிவிக்க விரும்புகிறேன்
நம்பகமான மற்றும் பயனளிக்கும் உதவியை வழங்கும் பொதுவான பொதுமக்கள் மற்றும் நாங்கள் இருக்கும்
கடனை வழங்க தயாராக உள்ளது. இன்று எங்களை தொடர்பு கொள்ளவும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
heinrichadami.loancompany@gmail.com
heinrichadami.loancompany@gmail.com
கடன் விண்ணப்ப படிவம் நிரப்பவும் திரும்பவும்
உங்கள் பெயர்: _______________________________________
கடன் தொகை தேவைப்படுகிறது: _______________________________________
கடன் கால அளவு: _______________________________________
மாத வருமானம்:_______________________________________
பிறந்த தேதி:_______________________________________
கடன் விருப்பம்: _________________________
உங்கள் நாடு:________________________
தொழில்: _______________________

48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்
ReplyDeleteநல்ல நாள்
நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:
1 நிறுவனத்தின் கடன்
2. வணிக கடன்
3. குடியிருப்பு கடன்
4. ஆட்டோ கடன்
5. கார் கடன்
நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.
எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.
Whatssap எண்: +2347061892843
ஸ்கைப்: fredlarry12
கையொப்பமிடப்பட்ட
மேலாளர்
திரு ஃப்ரெட் லாரி

Deleteநல்ல நாள்

வணக்கம்,
ReplyDeleteஉங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? அல்லது நிதி உதவி தேவைப்பட்டால், உலகெங்கிலும் குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதத்தில் 2% குறைவாக, உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவ 5,000 டாலர்களை 100,000,000 டாலர்களுக்கு கடன்களை வழங்குகிறோம். ஆர்வமுள்ளவர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்: (stefanjonesloanfirm@gmail.com)
கடன் வழங்க.
Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.
ReplyDeleteContact : Mr. Raymond Doison
Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
skype:crusaderbroker.bgassurance
Whatsapp : +380 50 922 4887
With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.
We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.
All relevant business information will be provided upon request.
BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!
If Interested kindly contact me via
Email:~ crusaderbroker.bgassurance@gmail.com
Skype ID:crusaderbroker.bgassurance
serious enquiry only.
Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.

உங்களுக்கு கடன் தேவையா? ஆம் எனில் எங்களை தொடர்பு கொள்ளவும்: மேலும் தகவலுக்கு offer0148@gmail.com. கீழே உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டுமா?
ReplyDeleteமுதல் பெயர்:
கடைசி பெயர்:
குடியுரிமை:
வயது:
மாத வருமானம்:
கடன் தேவையான தொகை:
கடன் காலம்:
லேண்ட்லைன் எண்கள்:
மொபைல் எண்கள்:
வாழ்த்துக்கள்
நன்றி
10,000 யூரோவிலிருந்து 10,000,000 யூரோக்கள் வரை (ஒரு வணிக அல்லது கார்ப்பரேட் கடன், தனிநபர் கடன், அடமானக் கடன்கள், கார் கடன்கள், கடன் ஒருங்கிணைப்புக் கடன்கள், துணிகர மூலதனம், சுகாதாரக் கடன்கள் போன்றவற்றுக்கு உங்களுக்கு கடன் வழங்க ஒரு உண்மையான நிதி கடன் நிறுவனத்தை நீங்கள் தேடுகிறீர்களா? )) அல்லது ஒரு காரணத்திற்காக அல்லது மற்றொரு காரணத்திற்காக ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து கடன் மறுக்கப்பட்டீர்களா? இப்போதே விண்ணப்பித்து, உண்மையான நிதிக் கடனைப் பெறுங்கள், 3 நாட்களுக்குள் செயலாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். PACIFIC FINANCIAL LOAN FIRM, நாங்கள் சர்வதேச மட்டத்தில் கடன் வழங்குபவர்களாக இருக்கிறோம், இது தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் 2% குறைந்த வட்டி விகிதத்துடன் உண்மையான நிதி கடன்களை வழங்குகிறது, இது சரிபார்ப்புக்காக உங்கள் நாட்டின் செல்லுபடியாகும் ஐடி அல்லது சர்வதேச பாஸ்போர்ட்டுடன் உள்ளது. கடன் திருப்பிச் செலுத்துதல் 1 ( ஒன்று) கடனைப் பெற்ற ஒரு வருடம், மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 35 ஆண்டுகள் வரை.
ReplyDelete2 வேலை நாட்களுக்குள் எல்லைக்கு உடனடியாக பதிலளிப்பதற்கும், உங்கள் விண்ணப்பத்தை வழங்குவதற்கும், இந்த கடிதத்தின் மூலம் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்: pacificfin Financialloanfirm@gmail.com
பின்வரும் தகவலுடன் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:
முழுப்பெயர்: ____________________________ கடனாகத் தேவையான தொகை: ________________ கடன் காலம்: _________________________ கடனுக்கான குறிக்கோள்: ______________________ பிறந்த தேதி: ___________________________ பாலினம்: _______________________________ திருமண நிலை: __________________________ தொடர்பு முகவரி: _______________________ நகரம் / அஞ்சல் குறியீடு: __________________________ நாடு: _______________________________ தொழில்: கைபேசி: __________________________
உடனடி பதிலுக்காக உங்கள் கோரிக்கையை அனுப்பவும்: pacificfin Financialloanfirm@gmail.com
நன்றி
CEO.Mrs விக்டோரியா ஜான்சன்
அறிவிப்பு! அறிவிப்பு!
ReplyDeleteஎந்தவொரு கடனுக்கும் விண்ணப்பிக்கவும், நாங்கள் 100% முறையானவர்கள், மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் 2% கடன்களை வழங்குகிறோம் மேலும் தகவலுக்கு 2% மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும் (suntrustfinancialhome@gmail.com)
குறிப்பு: பதிவு அல்லது பரிமாற்றக் கட்டணங்களுக்கு நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை.
கிடைக்கக்கூடிய கடன் சேவைகள்:
================================
* வணிக கடன்கள்.
* தனிப்பட்ட கடன்கள்.
* வணிக கடன்கள்.
* முதலீட்டு கடன்கள்.
* அபிவிருத்தி கடன்கள்.
* கையகப்படுத்தல் கடன்கள்.
* கட்டுமான கடன்கள்.
* வணிக கடன்கள் மற்றும் பல:
மேலும் தகவலுக்கு மற்றும் கோரிக்கைக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் (suntrustfinancialhome@gmail.com)

வணக்கம், நான் கொடுக்கும் மரியான்லரிசி கடன் வாங்கியவர்கள்
ReplyDeleteநிறுவனங்களுக்கான கடன்கள் 1% குறைவாக. உங்களுக்கு கடன் தேவையா?
உடனடியாக கடனை அடைக்க, அல்லது உங்களுக்கு வணிக கடன் தேவை
உங்கள் வணிகத்தை மேம்படுத்தவும், உங்கள் கட்டணங்களை செலுத்தவும், கருவுறுதலை அதிகரிக்கவும்
உங்கள் நிறுவனம்? நீங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டீர்களா? தனிநபர்கள், வணிகங்கள்,
வணிக நபர்கள் மற்றும் பெண்கள் மற்றும் எங்கள் நிறுவனத்திற்கு எழுதவும் எங்களுடன் பதிவு செய்யவும் தயாராக உள்ளவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம், நாங்கள் உதவுவோம்
பலர் நிதி ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், நிதி வாய்ப்புகள் உள்ளன
உங்கள் கதவு படிநிலையில், இன்று எங்களை தொடர்பு கொள்ளுங்கள் MARIANLARISEYLOANCOMPANY@GMAIL.COM
எனது மகன் மரியான்லரிசைலோன்காம்பனியைக் காப்பாற்றிய நிதிக் குழுவைப் பாராட்ட விரும்புகிறேன். எனது பிள்ளை சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், சிகிச்சைக்கு பணம் இல்லை, எனது நிதி நிலைமை காரணமாக யாரும் எனக்கு கடன் கொடுக்க விரும்பவில்லை. திருமதி மரியனின் நிறுவனம் கடன்களுடன் மக்களுக்கு எவ்வாறு உதவியது என்பது பற்றி பிரதான பக்கத்தில் சில கருத்துகளைப் படித்தேன், அதனால் நான் அவளைத் தொடர்பு கொண்டேன், எல்லாவற்றையும் அவளிடம் விளக்கினேன், அவள் வருந்தினாள், கவலைப்பட வேண்டாம் என்று என்னிடம் சொன்னாள். கடனைச் செயலாக்கிய பிறகு, எனது வங்கியில் இருந்து. 30.000 தொகை எனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதைத் தவறவிடாதீர்கள், இப்போது அவரது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்: marianlariseyloancompany@gmail.com
ReplyDeleteมีเพียงครั้งเดียวที่คุณสามารถนำความฝันของคุณผ่านมาได้ เราให้ความช่วยเหลือทางการเงินทุกประเภทแก่คนขัดสน เราลงทะเบียนและรับรองโปรแกรมของเรานั้นรวดเร็วและถือเป็นหนึ่งในสิ่งที่ดีที่สุดในโลกแห่งป่า มาช่วยกันเถอะ ติดต่อเราผ่านทางที่อยู่อีเมลของเราสำหรับข้อมูลเพิ่มเติม
ReplyDeleteติดต่อเราผ่านทางอีเมล gujuyouriantuoihin3000@gmail.com
ลักษณะ
ReplyDeleteเราเสนอเงินจริงให้กับผู้ที่ต้องการเงินอย่างแท้จริงเพื่อวัตถุประสงค์ส่วนตัวและธุรกิจจำนวนมาก
เรายินดีที่จะเติมเต็มความฝันของคุณในการเสนอเงินจำนวนที่คุณต้องการ เรายังไม่คิดค่าดำเนินการ / ค่าธรรมเนียมการดำเนินการ
เงินของเราปลอดภัยและจะถูกส่งไปยังบัญชีธนาคารของคุณภายใน 48 ชั่วโมงของการสมัคร
ติดต่อเราทันทีด้วยความสนใจของคุณ oppsrrvicfe95@gmail.com
เราทำหน้าที่เป็นนายหน้าและเป็นหุ้นส่วนกับผู้ให้สินเชื่อที่มีชื่อเสียงเราให้ความช่วยเหลือพนักงานบัญชีดำบัญชีถาวรและสัญญารวมถึงพนักงานรักษาความปลอดภัยและทำความสะอาด เรามีอัตราการอนุมัติที่สูงมากและอัตราดอกเบี้ยที่สามารถแข่งขันได้ เราสามารถช่วยเหลือลูกค้าของเราทั่วประเทศ !! แอปพลิเคชันสามารถประมวลผลได้ทางโทรสารหรืออีเมล ไม่จำเป็นต้องออกจากโต๊ะของคุณ !! คุณสามารถได้รับเงินกู้จากบ้านหรือที่ทำงานของคุณ !!
ReplyDeleteติดต่อเราผ่านทางอีเมล์ weyderbffercompan50@gmail.com
เราเสนอเงินจริงให้กับผู้ที่ต้องการเงินอย่างจริงใจและซื่อสัตย์สำหรับวัตถุประสงค์ส่วนตัวและธุรกิจ เรายินดีที่จะเติมเต็มความฝันของคุณในการเสนอเงินจำนวนที่แน่นอนเพื่อตอบสนองความต้องการของคุณ เราไม่คิดค่าใช้จ่ายในการประมวลผล / ค่าใช้จ่ายในการดำเนินการ เงินของเราปลอดภัยและจะถูกส่งไปหลังจากการสมัครในบัญชีธนาคารของคุณภายใน 48 ชั่วโมง ติดต่อเราตอนนี้พร้อมกับความสนใจของคุณอีเมล์ xitguiponvyuu200@gmail.com
ReplyDeleteநீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருக்க விரும்புகிறீர்களா, ஒரு திட்டத்தைத் தொடங்கலாமா அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறீர்களா அல்லது நீங்கள் ஒரு கடினமான நிதி சூழ்நிலையில் இருக்கிறீர்களா, உங்கள் உதவி இப்போது வருகிறது, உங்கள் கனவை இழந்துவிட்டீர்களா, உங்களை தயார்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் கனவுகளை இறக்க விடாதீர்கள், தொடர்பு கொள்ளுங்கள் திரு. பென் ரோஜர்ஸ், விரைவான மற்றும் நம்பகமான கடனுக்காக.
ReplyDeleteஇந்த வகை கடனை நாங்கள் கீழே வழங்குகிறோம்:
1 வணிக கடன்
வணிகரீதியானது
3 வது அபார்ட்மெண்ட் கடன்
வாகன கடன்
கடன் 5. வாகனக் கடன் போன்றவை.
எங்களுடன் ஒத்துழைக்க விரும்பும் தீவிரமான மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு $ 5,000.00 முதல் $ 500,000,000.00 வரை 3% வட்டி விகிதத்துடன் நாங்கள் கடன்களை வழங்குகிறோம்.
எங்கள் மின்னஞ்சல் atlantagroupfinancefirm@gmail.com மூலம் விரைவாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
வாட்ஸ்அப் எண்: +919654763221
கையெழுத்து
இயக்குனர்
உங்களுக்கு கடன் தேவையா???? தனிப்பட்ட கடன்கள் அல்லது தொழில் கடன்கள்???? அதைப் பற்றி என்னிடம் பேசுங்கள். தொடர்பு பெயர்: திரு Petr Buzek, விருப்பம் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும்::::::petrbuzekloanfirm@gmail.com
ReplyDeleteஇப்போது வாட்ஸ்அப் செய்யுங்கள்: +639451256230