Sunday, March 20, 2011

234 சட்டசபைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை.

சென்னை: தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.


234 தொகுதிகளிலும் உள்ள ஆண், பெண் மற்றும் திருநங்கையர் வாக்காளர்கள் (1.1.2011 நிலவரப்படி) விவரம் வருமாறு:

தொகுதி          -        மொத்தம்

கும்மிடிப்பூண்டி 211646

பொன்னேரி (தனி) 194828

திருத்தணி 232234

திருவள்ளூர் 203506

பூந்தமல்லி (தனி) 220758

ஆவடி 265914

மதுரவாயல் 257528

அம்பத்தூர் 251002

மாதவரம் 254654

திருவொற்றியூர் 208194

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 185107

பெரம்பூர் 220654

கொளத்தூர் 197923

வில்லிவாக்கம் 182969

திருவிக நகர் (தனி) 170528

எழும்பூர் (தனி) 158945

ராயபுரம் 151333

துறைமுகம் 145183

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி 179510

ஆயிரம் விளக்கு 192206

அண்ணா நகர் 216440

விருகம்பாக்கம் 203458

சைதாப்பேட்டை 210880

தியாகராய நகர 185660

மயிலாப்பூர் 206078

வேளச்சேரி 217026

சோழிங்கநல்லூர் 340615

ஆலந்தூர் 230480

ஆலந்தூர் 230480

ஸ்ரீபெரும்புதூர் (தனி) 204801

பல்லாவரம் 265703

தாம்பரம் 238295

செங்கல்பட்டு 240496

திருப்போரூர் 186552

செய்யூர் (தனி) 172004

மதுராந்தகம் (தனி) 177750

உத்திரமேரூர் 191487

காஞ்சிபுரம் 231038

அரக்கோணம் (தனி) 177492

சோளிங்கர் 210168

காட்பாடி 185250

ராணிப்பேட்டை 192217

ஆற்காடு 207232

வேலூர் 186065

அணைக்கட்டு 184598

கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) 172801

குடியாத்தம் (தனி) 208182

வாணியம்பாடி 186097

ஆம்பூர் 174817

ஜோலார்ப்பேட்டை 189460

திருப்பத்தூர் 179715

ஊத்தங்கரை (தனி) 183411

பர்கூர் 188726

கிருஷ்ணகிரி 194986

வேப்பனஹள்ளி 184098

ஓசூர் 223230

தளி 182722

பாலக்கோடு 177884

பென்னாகரம் 192462

தர்மபுரி 211947

பாப்பிரெட்டிப்பட்டி 205283

அரூர் (தனி) 185506

செங்கம் (தனி) 209331

திருவண்ணாமலை 207212

கீழ்ப்பென்னாத்தூர் 203407

கலசப்பாக்கம் 177761

போளூர் 193193

ஆரணி 211401

செய்யார் 208262

வந்தவாசி (தனி) 197252

செஞ்சி 210429

மயிலம் 182314

திண்டிவனம் (தனி) 185432

வானூர் (தனி) 194093

விழுப்புரம் 204517

விக்கிரவாண்டி 184923

திருக்கோவிலூர் 194414

உளுந்தூர்ப்பேட்டை 225414

ரிஷிவந்தியம் 204469

சங்கராபுரம் 205626

கள்ளக்குறிச்சி (தனி) 215135

கங்கவல்லி (தனி) 180657

ஆத்தூர் (தனி) 193113

ஏற்காடு (தனி) 206535

ஓமலூர் 223421

மேட்டூர் 208072

எடப்பாடி 213650

சங்கரி 212064

சேலம் (மேற்கு) 207869

சேலம் (வடக்கு) 209805

சேலம் (தெற்கு) 209752

வீரபாண்டி 198604

ராசிபுரம் (தனி) 191531

சேந்தமங்கலம் (தனி) 194311

நாமக்கல் 202760

பரமத்தி வேலூர் 183807

திருச்செங்கோடு 179032

குமாரபாளையம் 181871

ஈரோடு (கிழக்கு) 168326

ஈரோடு (மேற்கு) 187891

மொடக்குறிச்சி 186037

பெருந்துறை 175062

பவானி 193165

அந்தியூர் 171987

கோபிச்செட்டிப்பாளையம் 205534

பவானிசாகர் (தனி) 196606

தாராபுரம் (தனி) 202056

காங்கேயம் 191010

அவிநாசி (தனி) 189344

திருப்பூர் (வடக்கு) 206659

திருப்பூர் (தெற்கு) 159886

பல்லடம் 222906

உடுமலைப்பேட்டை 196192

மடத்துக்குளம் 173454

உதகமண்டலம் 166961

கூடலூர் (தனி) 155357

குன்னூர் 160944

மேட்டுப்பாளையம் 205931

சூலூர் 206125

கவுண்டம்பாளையம் 289912

கோயம்பத்தூர் (வடக்கு) 217381

கோயம்பத்தூர் (தெற்கு) 196756

தொண்டாமுத்தூர் 207987

சிங்காநல்லூர் 223945

கிணத்துக்கடவு 211273

பொள்ளாச்சி 173393

வால்பாறை (தனி) 160155

பழனி 206889

ஒட்டன்சத்திரம் 193037

ஆத்தூர் 218250

நிலக்கோட்டை (தனி) 177115

நத்தம் 204634

திண்டுக்கல் 187156

வேடசந்தூர் 210208

அரவக்குறிச்சி 166526

கரூர் 190226

கிருஷ்ணராயபுரம் (தனி) 172516

குளித்தலை 178038

மணப்பாறை 212581

ஸ்ரீரங்கம் 217632

திருச்சிராப்பள்ளி (மேற்கு) 198950

திருச்சிராப்பள்ளி (கிழக்கு) 194708

திருவெறும்பூர் 205007

லால்குடி 172440

மணச்சநல்லூர் 183930

முசிறி 181283

துறையூர் (தனி) 178193

பெரம்பலூர் (தனி) 225205

குன்னம் 210210

அரியலூர் 215469

ஜெயங்கொண்டம் 214025

திட்டக்குடி (தனி) 173607

விருத்தாச்சலம் 193120

நெய்வேலி 161807

பண்ருட்டி 189368

கடலூர் 177366

குறிஞ்சிப்பாடி 178350

புவனகிரி 205264

சிதம்பரம் 186619

காட்டுமன்னார்கோவில் (தனி) 179633

சீர்காழி (தனி) 190963

மயிலாடுதுறை 181339

பூம்புகார் 207849

நாகப்பட்டனம் 149560

கீழ்வேளூர் (தனி) 140127

வேதாரண்யம் 154281

திருத்துறைப்பூண்டி (தனி) 191285

மன்னார்குடி 200186

திருவாரூர் 203733

நன்னிலம் 216064

திருவிடைமருதூர் (தனி) 193346

கும்பகோணம் 194306

பாபநாசம் 195278

திருவையாறு 203842

தஞ்சாவூர் 193140

ஓரத்தநாடு 189907

பட்டுக்கோட்டை 182191

பேராவூரணி 169420

கந்தர்வக்கோட்டை (தனி) 148625

விராலிமலை 157653

புதுக்கோட்டை 170269

திருமயம் 168422

ஆலங்குடி 165163

அறந்தாங்கி 166754

காரைக்குடி 218942

திருப்பத்தூர் 215137

சிவகங்கை 208184

மானாமதுரை (தனி) 206539

மேலூர் 191254

மதுரை கிழக்கு 225311

மதுரை வடக்கு 188702

மதுரை தெற்கு 170952

மதுரை மத்தி 186527

மதுரை மேற்கு 205344

சோழவந்தான் (கிழக்கு) 172386

திருப்பரங்குன்றம் 207897

திருமங்கலம் 214271

உசிலம்பட்டி 211332

ஆண்டிப்பட்டி 203551

பெரியகுளம் (தனி) 196517

போடிநாயக்கனூர் 200612

கம்பம் 210466

ராஜபாளையம் 178690

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) 186300

சாத்தூர் 178639

சிவகாசி 173851

விருதுநகர் 165089

அருப்புக்கோட்டை 175145

திருச்சுழி 174535

பரமக்குடி -(தனி) 201912

திருவாடானை 211865

ராமநாதபுரம் 218330

முதுகுளத்தூர் 254552

விளாத்திகுளம் 172477

தூத்துக்குடி 209128

திருச்செந்தூர் 186629

ஸ்ரீவைகுண்டம் 172813

ஒட்டப்பிடாரம் (தனி) 163343

கோவில்பட்டி 177346

சங்கரன்கோவில் (தனி) 187862

வாசுதேவநல்லூர் (தனி) 182377

கடையநல்லூர் 209446

தென்காசி 211903

ஆலங்குளம் 199597

திருநெல்வேலி 196331

அம்பாசமுத்திரம் 189562

பாளையங்கோட்டை 188572

நாங்குநேரி 187196

ராதாபுரம் 189559

கன்னியாகுமரி 233692

நாகர்கோவில் 204520

குளச்சல் 223716

பத்மநாபபுரம் 203384

விளவங்கோடு 204169

கிள்ளியூர் 209693


மொத்த வாக்காளர்கள்:

ஆண்கள் - 2,30,86,295


பெண்கள் - 2,28,63,481


திருநங்கையர் - 844


மொத்தம் - 4,59,50,620

No comments:

Post a Comment