Wednesday, June 20, 2012

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் பணியிடங்கள்


ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீஷியன் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல்எலெக்ட்ரிக்கல்கெமிக்கல்பெட்ரோலியம்இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2012
விவரங்களுக்கு: www.ongcjobs.com
செயில் நிறுவனத்தில் 507 டெக்னீஷியன் பணியிடங்கள்
செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல்எலெக்ட்ரிக்கல்மெட்டலர்ஜி,எலெக்ட்ரானிக்ஸ்இன்ஸ்ட்ரூமெண்டேஷன்கெமிக்கல்செராமிக்ஸ்சிவில் போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் அல்லது ஃபிட்டர்எலெக்ட்ரீஷியன்வெல்டர்டிராப்ட்ஸ்மேன்ஏர்கண்டிஷனிங்,எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன்மெஷினிஸ்ட்டர்னர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2012
விவரங்களுக்கு: www.sail.co.in
ஹெச்.எம்.டி. நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்
ஹெச்.எம்.டி. மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிரெய்னி பணிக்கு டர்னர்,மெஷினிஸ்ட்ஃபிட்டர், Sheet Metal Worker, Machinist Grinder, Pattern Maker ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2012
விவரங்களுக்கு: www.hmtindia.com
 ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. டெக்னீஷியன் பணிக்கு ரேடியோ, Radar fitter பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2012
விவரங்களுக்கு: www.hal-india.com

No comments:

Post a Comment