டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவி: Station Controller / Train Operator - 411
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ அல்லது பட்டம்.
சம்பளம்: 13,500 - 25,520
பதவி: ஜூனியர் என்ஜினீயர் - 79
கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ சான்றிதழ்.
சம்பளம்: 13,500 - 25,520
பதவி: Customer Relations Assistant - 189
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம். அத்துடன் கணினியையும் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: 10,170 - 18,500
பதவி: Maintainers - 114
கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன்/ ஃபிட்டர் எலெக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ்.
சம்பளம்: 8,000 - 14,140
பதவி: Account Assistant - 10
கல்வித் தகுதி: பி.காம். தேர்ச்சி
சம்பளம்: 10,170 - 18,500
மேலும் வயது, அனுபவம் ஆகிய விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2012
--
No comments:
Post a Comment