Friday, January 6, 2012

இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு


இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

நேவிக்ஸ் (பொதுவேலை) Naviks (General duty):
கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் டூ-வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
 01 Aug 90 முதல் 31 Jul 94. -க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.
 டொமஸ்டிக் பிரிவு (Domestic Branch):
சமையலர் மற்றும் மேற்பார்வையாளர். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 வயது: 01 Oct 90 முதல் 30 Sep 94க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்.
 SC/ST - 5 வருடம் தளர்வு உண்டு. OBC - 3 வருடம் வயதில் தளர்வு உண்டு.
 விண்ணப்பிக்க கடைசி தேதி 09 Jan 2012
 மேலும் விவரங்களுக்கு www.indiancoastguard.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
www.tmmk.info

No comments:

Post a Comment