Thursday, January 19, 2012

சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதா னா?



சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதா னா
 
50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எழிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள்!
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள்! 
நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது! 
ஆனால் மணித்தியால சினிமாப் படம் பார்கப் பிடிக்கும்! 
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள்! 
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள்! 
காதலர் தினத்திற்காக வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள்! 
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது! 
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பாண் துண்டை கொடுக்க யாரும் இல்லை! 
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார்! 

இதுதான் இன்றைய மனிதனின் நிலை! மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா?  இது ஒன்றும் புகைப்படம் அல்ல... ஒரு ஓவியரால் வரையப்பட்டது
Thanks to : Darulmarva  Foundation ,

No comments:

Post a Comment