சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிகாரிகளும், அவர்களின் புதிய பதவிகளும்:
1. ஷீலா பாலகிருஷ்ணன் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளர்
2. டி.எஸ்.ஸ்ரீதர் - குறு, சிறிய, நடுத்தர தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்
3. என்.சுந்தரதேவன் - தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்
4. எம்.குற்றாலிங்கம் - பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மை செயலாளர்
5. ரமேஷ்ராம் மிஸ்ரா - தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர்
6. ஆர்.கண்ணன் - உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர்
7. என்.எஸ்.பழனியப்பன் -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மைச் செயலாளர்
8. சாந்தினி கபூர் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர்
9. வி.கே.ஜெயக்கொடி -சுற்றுலா மற்றும் கலாச்சார துறை முதன்மைச் செயலாளர்
10. ஆர்.ராஜகோபால் - வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர்
11. ராஜீவ்ரஞ்சன் - சர்க்கரைத் துறை கமிஷனர். தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுவார்
12. கே.அருள்மொழி - வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்
13. நஜிமுதீன் - போக்குவரத்துத் துறை செயலாளர்
14. கே.பணீந்திர ரெட்டி - வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை செயலாளர்
15. சி.முத்துக்குமாரசுவாமி - கைத்தறி, கைத்தொழில், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர்
16. விபுநாயர் - ஆவின் நிர்வாக இயக்குனர்
17. எஸ்.கருத்தையா பாண்டியன் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்
18. ஏ.எஸ்.ஜீவரத்தினம் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர்
19. ஜி.சந்தானம் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர்
20. டாக்டர் சந்தோஷ்பாபு - தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்
21. சிவ்தாஸ் மீனா - சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர்
22. சுனில் பாலிவால் - வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை செயலாளர்
23. ககன்தீப்சிங் பேடி - கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை செயலாளர்
24. எம்.சாய்குமார் - பொதுப்பணித் துறை செயலாளர்
25. டி.கே.ராமச்சந்திரன் - நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை செயலாளர்
26. சி.பி.சிங் - தொல்லியல் துறை கமிஷனர்
27. கே.ஞானதேசிகன் - வருவாய் நிர்வாக ஆணையர்
28. கே.தீனபந்து - மறுவாழ்வுத் துறை கமிஷனர்
29. அசோக் டோங்ரே - சமூக பாதுகாப்புத் துறை இயக்குனர்
30. வெ.இறையன்பு - பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (பயிற்சி) துறை செயலாளர்
31. எஸ்.எஸ்.ஜவஹர் - அருங்காட்சியகங்கள் கமிஷனர்
32. எஸ்.கே.பிரபாகர் - வருவாய் நிர்வாகத் துறையின் சுனாமி (நிவாரணம் மற்றும் மறுவாழ்வு) பிரிவு சிறப்பு அதிகாரி
33. கே.ரகுபதி - ஊரக வளர்ச்சி (பயிற்சி) துறை இயக்குனர்
34. பி.ஆர்.சம்பத் - மாற்றுத்திறனாளிகள் துறை மாநில கமிஷனர்
35. சூசன் மேத்யூ - டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
36. பி.டபிள்ï.சி.டேவிதார் -தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குனர்
37. அதுல் ஆனந்த் - எல்காட் நிர்வாக இயக்குனர். மின் ஆளுமை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றுவார்
38. சுவரன்சிங் -தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர். மின் உற்பத்தி மற்றும் விநியோக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் தலைவராகவும் பணியாற்றுவார்.
39. சி.வி.சங்கர் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர்
40. வி.கே.சுப்புராஜ் - அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர்
41. கே.கணேசன் - தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ) நிர்வாக இயக்குனர்
42. கே.அலாவுதீன் - தமிழ்நாடு சிறுதொழில்கள் கழகத்தின் (டான்சி) நிர்வாக இயக்குனர்
43. எம்.முத்தையா கலைவாணன் - இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர்
44. டி.என்.ராமநாதன் - தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை, செய்தித்துறை செயலாளர்
45. ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா - `மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர்
46. டி.விவேகானந்தன் - டாஸ்மாக் நிர்வாக இயக்குனர்
47. ஆர்.சுடலைக்கண்ணன் - தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குனர்.
Tnks thatstamil

No comments:
Post a Comment