Tuesday, March 22, 2011

மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி வேட்பாளர் பற்றி ஓர் அறிமுகம்:- பெயர் - ஏ.அஸ்லம் பாஷா வயது - 42

 ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும், 2007 ல் மாவட்ட செயலாளராகவும், 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ், உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்.

சகோதரின் வெற்றிக்கு அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்யவும்... 

உங்களால் முடிந்த அளவு அனைவருக்கும் இதை எத்திவைக்கவும்...
Amharis Haris22 March 20:55

No comments:

Post a Comment