Sunday, March 20, 2011

விடுதலை சிறுத்தை கட்சியின்௦ வேட்பாளர்கள் அறிவிப்பு

ea444e01-6ae6-4ae6-9053-65e1d48323b2_S_secvpf
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் திமுக., தலைமையிலான  கூட்டணியில் சேர்ந்து 10 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின்௦ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களின் தொகுதிகள் மற்றும் பெயர்கள்
1.சீர்காழி- உஞ்சை அரசன்
2.உளுந்தூர்பேட்டை- முகமது யூசுப்
3.சோழிங்கநல்லூர் – எஸ்.எஸ்.பாலாஜி
4.செய்யூர் – பார் வேந்தன்
5.அரக்கோணம் – செல்லப்பாண்டி
6.திட்டக்குடி – சிந்தனைச் செல்வன்
7.அரூர் – நந்தன்
8.காட்டு மன்னார் கோயில் – ரவிக்குமார்
9.ஊத்தங்கரை – முனியம்மாள் கனியமுதன்
10.கள்ளக்குறிச்சி – பாவரசு
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment