கனிமொழி :   என்னப்பா.. இந்த குரு உங்களை எப்படியெல்லாம்  திட்டுனாரு ..அதெல்லாம் மறந்திட்டு இப்போ அவர்கூட சிரிச்சு பேசிகிட்டு இருகீங்க 

கருணாநிதி :   குரு எனக்கு சின்ன வயசுலேர்ந்தேFriend ம்மா ..நான் அவன் குடும்பத்த கேவலமா பேசுவேன் 
அவன் நம்ம குடும்பத்த ரொம்ப கேவலமா பேசுவான் ..நாங்க இத ஒரு ஜாலியாவே எடுத்துக்குறது ..
நீ அரசியலுக்கு புதுசு தானே போக போக உனக்கும் பழகிடும்
..