மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:-
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - எம். தமிமுன் அன்சாரி
2)ஆம்பூர் - அஸ்லம் பாட்ஷா
3) இராமநாதபுரம் - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆகிய தொகுதிகளில் ஆகியோர் போட்டியிடுவார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC7YumoZg3bAvA8KEpTaCPM6xemalullyzeCL3Xb47U2JUSAwInyMaNn0zuafmY-0x4IDxFDB011trh0w7hGnbUhbb-sy8GDWPLqGVfNuD8x_A8HPCRYwD6bAl6toeG8mMZCjwKveYqC2A/s1600/flag1.jpg
-ம.ம.க தலைமையகம் 

இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் 
- பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

 
                                          
                                                                                                                                           ஆம்பூர் தொகுதி வேட்பாளர் - அஸ்லம் பாட்ஷா


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் 
- எம். தமிமுன் அன்சாரி


சமுதாய போராளிகளே புறப்பட்டு வாருங்கள்......

நம் உரிமைகளை தனித்தன்மையோடு சட்ட மன்றத்தில் குரல் கொடுத்து பெற அரசியலை கையில் எடுப்போம்....

ஆதிக்க அரசியலை வேரறுப்போம்.... இன்ஷா அலலாஹ்...

ஊழல், லஞ்சம் ஆகியவற்றை அகற்றிட மாற்று சிந்தனையோடு களம் இறங்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களிப்பீர்..

அரசியல் தளத்தில் முஸ்லிம் சமுதாயத்தை கிள்ளிக்கீரையாக மட்டுமே பயண்படுத்தி வந்த நிலையை மாற்றியமைத்து,

அதிகார அவைகளில் பங்கெடுக்க, சட்டமன்றத்தில் நம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் உயர

ஆதரிப்பீர் மனிதநேய மக்கள் கட்சி

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை

முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு

எடுத்துவைக்க வாக்களிப்பீர்..... ஆதரிப்பீர் மனிதநேய மக்கள் கட்சி.

இன்ஷாஅல்லாஹ்! நாம் அரசியலில் வெற்றி பெருவோம்!

அன்புள்ள சகோதரச் சொந்தங்களே... வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்களின் பொண்ணான விலை மதிப்பற்ற வாக்குகளை அதிமுக தலைமையிலான கூட்டணியில் "மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதி அதன் கூட்டணிக் கட்சிகளையும் பேருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெரசெய்யுமாரு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

"அயல் நாட்டில் இருப்பவர்கள் தயவுசெய்து தங்கள் குடும்பத்தார்களுக்கு இதை தெரியப்படுத்தவும்."