உலகின் மிகப்பெரிய பணக்காரர் முபாரக்: பிரிட்டன் பத்திரிகை
லண்டன், மார்ச் 5- எகிப்து அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய முபாரக், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் "த கார்டியன்" பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
அவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.
30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததன் மூலம் முபாரக், தனது சொத்துக்களை பல மடங்காக அதிகப்படுத்தியுள்ளதாக பிரிட்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிஸ் மற்றும் பிரிட்டனில் உள்ள வங்கிகளில் அவர் பெரும்பாலான பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக ஏற்கெனவே "அல் கபார்" பத்திரிகையில் தகவல் வெளியானது.
Tnks dinamani

No comments:
Post a Comment